சுஜாதாவும் ஸ்ரீரங்கமும்

திரு தேசிகனின் பக்கம் மூலம் அருமையான சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். ஏன் சில கோவில்களுக்கு நாம் செல்லும்போது அங்குள்ள அதிர்வுகள் நம்மையும் அறியாமல் நம்மை அந்த கோவில்களுக்கு மீண்டும் மீண்டும் அழைத்து செல்கின்றன? சுஜாதாவும் அவரது சகோதரரும் உரயாடல்கள் நமக்கு possible explanations கொடுக்கலாம்.  For further readings on this subject, readers may please visit http://www.desikan.com/blogcms/

இதே போல எனக்கு ஏன் திருமலை ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்தள்ளது? அதைப் பற்றி கூடிய விரைவில் இந்த பக்கத்திலோ அல்லது எனது இணய தளத்திலோ தர முயற்சிக்கிறேன்.

Leave a Reply