ஸ்ரீனிவாசனுக்கு நிகர உண்டோ

ராகம்: ஹிந்தோளம்

ஸ்ரீனிவாசனுக்கு நிகர் உண்டோ பாரில்

மலர்மகள் மணாளனை சேவிப்போம் வாரீர்  .... ( ஸ்ரீனிவாசனுக்கு )

 

கோவிந்தா என்றழைத்தால் போதும்

இடர்கள் தீர்க்கும் அத்திரு நாமம்    .... ( ஸ்ரீனிவாசனுக்கு )

 

நாரயணனே நான்முகனை படைத்தான்

நான்முகன் மூலமாய் மானிடரைப் படைத்தான்

கலியுகத்தில் மானிட குலம் செழிக்க

திருவேங்கடம் நின்று நாளும் அருள் செய்யும்   .... ( ஸ்ரீனிவாசனுக்கு )

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index