வேணுகானமா

ராகம்: சுருட்டி

வேணுகானமா மதுரகீதமா

.... வேணுகானமா

 

கண்ணன் குழல் ஓசை காதில் ஒலிக்க

மனதில் எழும் பாடலை என்னவென்று சொல்ல ... ( வேணுகானமா )

 

திரேதாயுகத்தில் ராமனாய் வந்தானை

த்வாபரயுகத்தில் கண்ணனாய் வந்தானை

கலியுகத்தில் விளங்கும் திருமலையானை

சேவிக்கும் பொழுதில் எழுந்திடும் பாடலை   .... ( வேணுகானமா )

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index